கட்சி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார்.
போட்டி: 37
வெற்றி: 0
வேட்பாளர் பட்டியல்