அவர் இந்திரா காந்தியின் பேரன் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன் ஆவார்.
வருண் காந்தி அவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி அவர்களின் மகனாவார், அவர்கள் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் மகன் மற்றும் மருமகள் ஆவார்கள்.
பிரோஜ் வருண் காந்தி பிறந்து 3 மாதங்களில் அவருடைய தந்தை ஒரு விமான விபத்தில் அகால மரணமடைந்தார்.