கழக கொள்கை பரப்புச் செயலாளராகவும் தேனி மாவட்ட கழக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். 2001-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தன் பதவியை ராஜினமா செய்தார்.
2002 - 2008 வனர ராஜ்யசபா உறுப்பினராகவும், 2011 - 2016 வனர சட்டமன்ற உறுப்பினராகவும், 2016-ல் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.