சன்னி தியோல்
சன்னி தியோல் ஹிந்தி திரைத்துறையின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவரின் தந்தை தர்மேந்திரா தியோல் இவரும் ஹிந்தி திரைத்துறையின் பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். சன்னி தியோல் பூஜா என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சன்னி தியோல் 2019 ஆண்டு ஏப்ரல் 23 இல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
கட்சி
வயது
: 64
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: மும்பை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரூ.87.18 கோடி
வேறு தொழில்
: திரை துறை
தேர்தல் செய்திகள்