சுமலதா
சுமலதா சென்னையில் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார். இவர் இருநூறிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள், தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். சுமலதா மறைந்த கன்னடத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான அம்பரீஷ்-இன் மனைவி ஆவார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: பெங்களூர்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 0
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: 23.52 கோடி
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்