சுப்ரட் பதக்
சுப்ரட் பதக் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து போட்டியிட்டார். அத்தேர்தலில் டிம்பிள் யாதவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை எதிர்த்து போட்டியிட்டார்.
கட்சி
வயது
: ---
போட்டியிடும் தொகுதி
கல்வி
: ---
வசிப்பிடம்
: ---
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: ---
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: ---
எத்தனை முறை வென்றுள்ளார்?
: ---
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ---
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: ---
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்