சண்முகசுந்தரம் 2009 இல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கே. சுகுமாரிடம் தோல்வியடைந்தார்.
கே. சண்முகசுந்தரம் (தி.மு.க.)
வயது 49
முகவரி எண் 26, பெருமாள் புதூர், குமாரலிங்கம் மெயின் ரோடு, சமராயபட்டி, மடத்துக்குளம் 642 204.
அசையும் சொத்துகள்
ரூ.2.17 கோடி
அசையா சொத்துகள்
ரூ.4.77 கோடி
மனைவி வனிதா
கல்வி பி.இ.
தொழில் தொழிலதிபர்