ஷாலினி யாதவ்
ஷாலினி யாதவ் சமாஜ்வாடி கட்சியை சார்ந்தவர். இவர் முன்னாள் இராஜசபா துணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான ஷ்யாம்லால் யாதவின் மருமகள் ஆவார். ஷாலினி யாதவ் காங்கிரஸ் கட்சி சார்பில் 2017 இல் வாரணாசி மேயர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2019 காங்கிரஸில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். தற்போது ஷாலினி யாதவ் 2019 பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கட்சி
வயது
: 40
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: வாரணாசி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2017
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்