செந்தமிழன்.ஜி
முன்னாள் அமைச்சரான இவர் கழக தேர்தல் பிரிவு செயலாளராக பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2016 வரை சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2007 முதல் 2011 சென்னை பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராகவும், 2013 முதல் - 2016 வரை ஆசிரியர் பயிற்சி பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.எல்
வசிப்பிடம்
: 55, சாஸ்திரி தெரு காவேரி நகர் சைதாபேட்டை மொபைல்: 9841016485
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1985
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்து ரூ 53.27 லடசம் அசையா சொத்து : ரூ.1.38 கோடி
வேறு தொழில்
: வக்கீல்
தேர்தல் செய்திகள்