சந்தான கிருஷ்ணன்.பி
வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிவருகிறார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் மற்றும் பணிகள் நிலைக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். முன்னாள் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளரகவும் பணியாற்றியுள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: 12/103, டிசிஸ்டார் ரோடு, புலிந்தோப்பு, சென்னை 600 012
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்துகள் -----5,24,481 அசையா சொத்துகள் -----60,00,000
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்