சங்கமித்ர மௌரியா உத்திரபிரதேச மாநில கேபினட் அமைச்சரான சுவாமி பிரசாத்தின் மகளாவார்.
சங்கமித்ர மௌரியா 2014 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மெயின்பூரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தற்போது பாரதீய ஜனதா கட்சி சார்பில் பாடான் தொகுதியில் போட்டியிடுகிறார்.