சலீம் இக்பால் ஷெர்வானி காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த உறுப்பினர் ஆவார்.1984 முதல் ஐந்து முறை பாடான் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சலீம் இக்பால் ஷெர்வானி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டார்.
பின்பு சில காரணங்களுக்காக சமாஜ்வாடி கட்சியில் இணைத்தார்.
2009 இல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நிலையில் மீண்டும் காங்கிரஸ்சில் இணைந்தார்.
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்