ரவீந்திரநாத் குமார்.ப தமிழக துணை முதல்வர்
ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார்.
ரவீந்திரநாத் குமார் பள்ளிப்படிப்பை தேனியில் முடித்தவர் கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.'
சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் எம்.பி.ஏ மனிதவள மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்தார்.