ரமேஷ் பிதுரி
ரமேஷ் பிதுரி பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி மாநில பொது செயலாளராகவும் பணியாட்சியுள்ளார். 2003 முதல் 2008 வரை டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சியின் துணை தலைவராக செயல்பட்டுள்ளார். ரமேஷ் பிதுரி தொடர்ந்து மூன்று முறை (2003-2014)எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வடக்கு டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கட்சி
வயது
: 58
போட்டியிடும் தொகுதி
கல்வி
: B.Com., LL.B. Educated at Delhi University and Ch. Charan Singh University
வசிப்பிடம்
: புது டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1981
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: வழக்கறிஞர்
தேர்தல் செய்திகள்