ஆ.ராஜா
எ.ராஜா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராக உள்ளார். ஆ.ராசா நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 48 ஆகும். மேலும் அவரிடம் ரூ. 13 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் காரும், ரூ. 24 லட்சத்து ஆயிரத்து 770 மதிப்பில் 108 பவுன் நகையும், 4.1 கிலோ வெள்ளி பொருட்களும் உள்ளன.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.எஸ்சி.,பி.எல்.,எம்.எல்.,
வசிப்பிடம்
: 3/125, மாரியம்மன் கோவில் தெரு, வெலூர் கிராமம், பெரம்பலூர்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1970
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 6
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 4
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 4
சொத்து நிலவரம்
: ஆ. ராசாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 கோடியே 83 லட்சத்து 43 ஆயிரத்து 48 ஆகும். மேலும் அவரிடம் ரூ. 13 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் காரும், ரூ. 24 லட்சத்து ஆயிரத்து 770 மதிப்பில் 108 பவுன் நகையும், 4.1
வேறு தொழில்
: சமூக பணியாளர் -வழக்கறிஞர்
தேர்தல் செய்திகள்