ராஜ் பாபர் ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படநடிகர் ஆவார். ராஜ் பாபர் 1989 ஆம் ஆண்டு ஜனதாதல் கட்சியில் இணைந்தார்.
பின்னனர் சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பாபர் அக்கட்சி சார்பில் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தார்.
2006 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ராஜ் பாபர் தற்போது உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.