ராகவ் சதா
ராகவ் சதா ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர் ஆவார். டெல்லியில் பிறந்த ராகவ் சதா வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர். பின்னர் பட்டய கணக்காளர்(CA) துறையிலும் பட்டம் பெற்றார். ராகவ் சதா ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் செயல்படுகிறார். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கட்சி
வயது
: 32
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டய கணக்காளர் (Chartered Accountant) CA
வசிப்பிடம்
: டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2012
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
:
வேறு தொழில்
: பட்டய கணக்காளர்
தேர்தல் செய்திகள்