பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்துள்ளார். மேலும் 1998 மற்றும் 1999-ம் ஆண்டு கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது தென்னை நார் வாரியத்தின் தலைவராக உள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 57 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.