ப்ரியா தத் ஹிந்தி திரைப்படநடிகர் சஞ்சய் தத் உடைய சகோதரி ஆவார்.
இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் ஆவார்.
ப்ரியா தத் இருமுறை (2004,2009) பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த பூணம் மகாஜனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார் தோல்வியடைந்தார்.