பிரமோத் கிருஷ்ணம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் ஆவார்.
இவர் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உத்திரபிரதேச மாநிலம் சம்பல் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் பிரமோத் கிருஷ்ணம் அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.
தற்போது பிரமோத் கிருஷ்ணம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த ராஜ்நாத் சிங்க்கை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிடுகிறார்.