பூணம் சின்ஹா
பூணம் சின்ஹா ஹிந்தி திரைப்பட துறையின் நடிகையாவார். இவர் கடந்த ஏப்ரல் 16,2019 இல் சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பூணம் சின்ஹா தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைத்த சத்ருகான் சின்ஹா-வின் மனைவியாவார். பூணம் சின்ஹா ஹிந்தி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவின் தாயார் ஆவார். பூணம் சின்ஹா,சத்ருகான் சின்ஹா தம்பதியற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
கட்சி
வயது
: 71
போட்டியிடும் தொகுதி
கல்வி
: -
வசிப்பிடம்
: மும்பை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: திரைத்துறை
தேர்தல் செய்திகள்