பொன்.ராதாகிருஷ்ணன் அளத்தங்கரை கிராமம்,அகத்தீஸ்வரம் தாலுகா கன்னியாகுமரி மாவட்டதில் பிறந்தார்.
பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் ஆவார்.
2009 முதல், 2014 வரை தமிழக பா.ஜ., தலைவராக இருந்துள்ளார் .
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.