பங்கஜ் குப்தா
பங்கஜ் குப்தா ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் ஆவார்.இவர் ஐ.டி துறை சார்ந்த வல்லுனர் ஆவார். 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்க படும்போது பங்கஜ் குப்தா தன் ஐ.டி துறை சார்ந்த வேலையில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
கட்சி
வயது
: 54
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.இ
வசிப்பிடம்
: பிடம்புரா
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2012
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: Pitampura
தேர்தல் செய்திகள்