பழனிமாணிக்கம்.எஸ்.எஸ்
புதுக்கோட்டை, நாட்டாணியைச் சேர்ந்தவர் பழனிமாணிக்கம் (69). எம்.ஏ., எம்.எல்., படித்தவரான இவரது தொழிலே முழுநேர அரசியல் தான். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒன்பதாவது முறையாக தஞ்சை தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இதில், 1996, 98, 99, 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1984, 89, 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் பழனிமாணிக்கம். மாவட்டச் செயலாளராக இருந்தவர்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி நிபுணர்   1980 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எல் முடித்தார்
வசிப்பிடம்
: எண் .49, பிராடா பசினா பரம் ஸ்ரீநிவாச புரம் தஞ்சாவூர்-
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1965
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 9
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 5
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 5
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 4,24,52,076
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்