மேனகா காந்தி
மேனகா காந்தி பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவர் ஆவார். இவர் விலங்குகள் உரிமை ஆதரவாளர் மற்றும் முன்னாள் பத்திரிக்கையாளர் ஆவார். தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக உள்ளார். இந்தியப் பெயர்கள் மற்றும் விலங்குகள் நலன் பற்றிய நூல்களும் வெளியிட்டுள்ளார். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியும் இவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
கட்சி
வயது
: 65
போட்டியிடும் தொகுதி
கல்வி
: ஐஎஸ்சி
வசிப்பிடம்
: டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1989
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 7
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 6
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 6
சொத்து நிலவரம்
: -
வேறு தொழில்
: அரசியல்வாதி, விலங்கு உரிமை ஆர்வலர்
தேர்தல் செய்திகள்