மீனாட்சி லெகி பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த பெண் உறுப்பினர் ஆவார்.
மீனாட்சி லெகி 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புது டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.