முகவரி- செங்கண்மால் கிராமம், தையூர் ஊராட்சி, திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
மரகதம் கணவர் பெயர்-குமரவேல். இவர் தையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்,
வகிக்கும் பதவி :திருப்போரூர் ஒன்றியச் செயலர்
தொழில் - வாடகை வாகனங்கள் நிறுவனம் நடத்திவருகிறார்.
மகள்-ஜெயவர்ஷினி.
மரகதம் குமரவேல் வகித்த பதவிகள்- கடந்த 2006-இல் திருப்போரூர் ஒன்றியக்குழு உறுப்பினர். 2011-இல் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர். 2014-இல் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள இவர் தற்போது 2-ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
கட்சிப் பதவி- காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்.