மன்சூர் அலி கான்
மன்சூர் அலி கான் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியல் பயணம் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் உள்ளார்.இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக 17 வது நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கட்சி
வயது
: 58
போட்டியிடும் தொகுதி
கல்வி
: 10 th
வசிப்பிடம்
: 12/11 திருகு குமார்புரம், 4 வது தெரு, அருகம்பக்கம்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்து :ரூபாய் 60,32,343
வேறு தொழில்
: நடிகர்
தேர்தல் செய்திகள்