மனோஜ் திவாரி பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த அரசியவாதியாவர்
மனோஜ் திவாரியின் தந்தை சந்திரதேவ் திவாரி தாயார் லலிதா தேவி ஆவர். இவர் பீகார் மாநிலத்தில் பிறந்துள்ளார்.
இவர் நடிகராகவும்,பாடகராகவோம் திகழ்ந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்
யோகியாதித்யனாத்திடம் மனோஜ் திவாரி தோல்வியடைந்தார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டில் மனோஜ் திவாரி பா.ஜ.க வில் இணைத்தார்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அத்தேர்தலில் மனோஜ் திவாரி வெற்றி பெற்றார்.