மனோஜ் பாண்டியன்.பி.எச் .2001 தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மனோஜ்பாண்டியன் தனது பெயரிலும், மனைவி, பிள்ளைகள் பெயரிலும் ரூ.10.34 கோடி சொத்து உள்ளதாகவும், ரூ.2.85 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.