மாணிக்க தாகூர்
இவரது சொந்த ஊர் சிவகங்கை. காங்கிரஸ் இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிகளை வகித்துள்ளார். 2009 ஆண்டு விருதுநகரில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக பணி புரிந்து வரும் இவருக்கு வயது 44. மனைவி பெயர் சுபாஷினி. மதுரையைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தந்தை பெயர் பகிரத நாச்சியப்பன். தாத்தா சொக்கலிங்க அம்பலம். இவர் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். கவியரசு கண்ணதாசனை சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனைக்குரியவர்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: வக்கீல்
வசிப்பிடம்
: 1 E/20 பிருந்தாவன தெரு மதுரை 006,
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: அசையும் சொத்து ரூ.18.43 லட்சம், அசையா சொத்து : ரூ.1.69 கோடி
வேறு தொழில்
: வக்கீல்
தேர்தல் செய்திகள்