மது பங்காரப்பா மதச்சார்பற்ற ஜனதாதல் கட்சியை சார்ந்தவர் ஆவார்.
மது பங்காரப்பா கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சரிக்கொப்ப பங்காரப்பாவின் மகனாவார்.
மது பங்காரப்பா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துள்ளார்.
கடந்த சிமோகா பாராளுமன்ற இடைத்தேர்தலில் எடியூரப்பாவின் மகனான ராகவேந்தராவிடம் மது பங்காரப்பா தோல்வியடைந்துள்ளார்.
அதே சிமோகா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் இரண்டு வேட்பாளர்களும் போட்டியிடுவதால் இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.