குமணன் ராஜசேகரன் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம குமணன் எனும் ஊரில் பிறந்தார்.
இவரது தாயார் பெயர் பருக்குட்டி அம்மா தந்தை பெயர் ராமகிருஷ்ணன் ஆவர்.
இவர் பத்திரிகை துறையில் பல்வேறு நிறுவனங்களில் செயல்பட்டுள்ளார்.
குமணன் ராஜசேகரன் 2015 முதல் 2018 வரை கேரள மாநிலத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக செயல்பட்டார்.
2018-இல் இவர் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக மத்திய பாரதீய ஜனதா அரசால் நியமிக்கப்பட்டார்.
2019 மார்ச் 8 இல் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.