கோமுகி மணியன்.எம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வருகிறார்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்தலைமையில் 1979-ல் திருமணம் செய்து கொண்டவர். தரணி புகழ் புரட்சித் தலைவி, புரட்சித் தலைவியின் புகழ் மலர்கள் என இரு நூல்கனள வெளியிட்டுள்ளார்.1977-ல் சின்ன சேலம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2013 - 2018 முடியனூர் தொடக்க வேளாண்னம கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். கழக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர், ஒருங்கினணந்த விழுப்புரம் மாவட்ட தலைவர்,தியாக துருகம் ஒன்றிய கழக செயலாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி நிபுணர் பி.எஸ்.சி, பி.எல், டி.பீ.ப.ஏ, சென்னை பல்கலைக்கழகம் 1976
வசிப்பிடம்
: எண் .2 / 33, நார்த் ஸ்ட்ரீட், மூடியலூர் கிராமம்,கள்ளக்குறிச்சி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 1,04,87,161
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்