இவர் தமிழ்த்திரைப்பட நடிகரான நாசர் அவர்களின் மனைவி ஆவார். இவரது பெயரில் ரூ.56 லட்சத்து 23 ஆயிரத்து 468 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.
அவரது கணவர் நாசர் பெயரில் ரூ.29 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.