கலாநிதி வீராசாமி
வடசென்னை திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி. திமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி (49). சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த இவர், தனது எம்.எஸ் படிப்பை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார். ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய சிறப்புப் படிப்பை லண்டனில் நிறைவு செய்தவர்
போட்டியிடும் தொகுதி
கல்வி
: மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை இளங்கலை - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை 1986 - சென்னை பல்கலைக்கழகம்
வசிப்பிடம்
: முகவரி --- A-3, VI தெரு, அண்ணா நகர் ஈஸ்ட், சென்னை -60 102
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2000
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: அசையும் சொத்துகள் -----13,90,26,859 அசையா சொத்துகள் -----12,89,65,765
வேறு தொழில்
: மருத்துவர்
தேர்தல் செய்திகள்