ஜெயப்பிரதா
ஜெயப்பிரதா தமிழ்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்துள்ளார்.ஜெயப்பிரதா தந்தை கிருஷ்ணா ராவ் ஒரு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.அவர் தாய் பெயர் நீலவேணி ஆகும். ஜெயபிரதா, 1994 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் தெலுங்கு தேசக் கட்சியில் இருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேசத்தை பிரதிநிதித்து ராஜ்ய சபாவுக்கு அவர் நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவரான என். சந்திரபாபு நாயுடுவுடனான கருத்துவேற்றுமையைத் தொடர்ந்து, அவர் தெலுங்கு தேசக் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். பின்னர் 26 மார்ச் 2019-ல் பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கட்சி
வயது
: 59
போட்டியிடும் தொகுதி
கல்வி
: B.A. Educated at Rajalaxmi Women`s College, Rajahmundry,
வசிப்பிடம்
: மும்பை
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1994
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 2
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 2
சொத்து நிலவரம்
: 27.93 கோடி
வேறு தொழில்
: நடிகை
தேர்தல் செய்திகள்