ஜெய் பிரகாஷ் அகர்வால்
ஜெய் பிரகாஷ் அகர்வால் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த தலைவர் ஆவார். இவர் 1973-75 வரை புது டெல்லியின்,டெல்லி (மாவட்ட) காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயல்பட்டார். 1983-84 வரை டெல்லியின் துணை மேயராக செயல்பட்டார். 1984 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் முறையே 1989,1996 மற்றும் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் ஜெய் பிரகாஷ் அகர்வால் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் 3,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாம் இடம் பிடித்தார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: B.A. Educated at Hansraj College, University of Delhi
வசிப்பிடம்
: புது டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1973
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 5
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 4
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 4
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்