ஜெகத்ரட்சகன்.எஸ்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட் பாளர் ஜெகத்ரட்சகனுக்கு அசையும் சொத்தாக ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519-ம், அவருடைய மனைவி அனுசியாவுக்கு ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747-ம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அசையா சொத்துகளை பொறுத்தவரை ஜெகத்ரட்சகனுக்கு ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரமும், அனுசியாவுக்கு ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631ம், வங்கி கடன் பொறுப்புகள் மற் றும் நிதி நிறுவன கடன் பொறுப்புகள் என அனுசியாவுக்கு ரூ.16 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரத்து 972 உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: இவர் வடலூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார்
வசிப்பிடம்
: எண் .1, முதல் முதன்மை சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு,, சென்னை - 600020
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1970
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 3
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 3
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 3
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்:Rs 1,14,69,84,897
வேறு தொழில்
: சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்