ஹர்ஷ் வர்தன் டெல்லியில் ஓம் பிரகாஷ் கோயல் மற்றும் சினேகலதா தம்பதியுன் மகன் ஆவார்.இவர் மருத்துவ துறையில் எம்.எஸ் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.
ஹர்ஷ் வர்தன் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.