எச்.ராஜா
எச். ராஜா தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூரில் பிறந்தவர். 2001 தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார். சொத்து மதிப்பு: அசையும் சொத்து மதிப்பு ரூ.50 லட்சத்து 97 ஆயிரத்து 540, அசையா சொத்து மதிப்பு ரூ.77 லட்சத்து 90 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கையிருப்பு ரூ.75 ஆயிரம் எனவும் தெரிவித்திருந்தார். எச்.ராஜா மனைவி லலிதாவுக்கு அசையும் சொத்து ரூ.19 லட்சத்து 12 ஆயிரத்து 417-ம், அசையா சொத்து ரூ.94 லட்சம் உள்ளதாகவும், கையிருப்பு ரூ.50 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எச்.ராஜா மீது சிவகங்கை, காரைக்குடி, திருமயம் ஆகிய இடங்களில் வழக்குகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கட்சி
வயது
: 63
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.காம்.,பி.எல்., எப்.சி.ஏ.,
வசிப்பிடம்
: காரைக்குடி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1989
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 2
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 60,46,000
வேறு தொழில்
: ஆடிட்டர்
தேர்தல் செய்திகள்