ஞான திரவியம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா, ஆவரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதிரவியம். மனைவி பெயர் ஹேமலதா, இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1987 முதல் திமுகவில் உறுப்பினராக இருந்துவருகிறார் வகித்த பதவி:1998 முதல் 2002 வரை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். 2002-இல் வள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். 2006 முதல் 2011 வரை வள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும், 2011 முதல் 2016 வரை ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். திமுக வேட்பாளர் ஞானதிரவியம் தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் ரூ.23.27 கோடி சொத்துகள் இருப்பதாகவும், ரூ.4.61 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எஸ்.எஸ்.எல்.சி.
வசிப்பிடம்
: திருநெல்வேலி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 0
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 23,27,59,237
வேறு தொழில்
: காற்றாலை மற்றும் பெட்ரோல் பங்க்
தேர்தல் செய்திகள்