கிரிராஜ் சிங்
கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். கிரிராஜ் சிங், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் பீகாரி ன் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள பர்ஹியாவை சொந்த ஊராகக் கொண்டவர்.இவர் நவாதா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பதவிகள் 2002 - மே 2014: மாநில சட்ட மேலவையில் உறுப்பினர் 2008 – 2010: பீகார் அரசில் அமைச்சர் 2010 – 2013: மீன்வளம், விலங்கு வளர்ப்புத் துறை அமைச்சர் மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
கட்சி
வயது
: 68
போட்டியிடும் தொகுதி
கல்வி
: Graduate,Educated at Magadh University.
வசிப்பிடம்
: பராகியா,பீகார்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2002
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: நிகர சொத்து மதிப்பு ₹ 8.30 கோடி
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்