27-02-2021
சனிக்கிழமை
9962278888
தேர்தல் முகப்பு
தேர்தல் செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தொகுதிகள்
வேட்பாளர்கள்
கூட்டணிகள்
கட்சிகள்
தேர்தல் பகுப்பாய்வு
தேர்தல் முடிவுகள்
கணேசகுமார்.எஸ்
இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிவருகிறார். 2001 முதல் 2016 வரை ஒன்றிய குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் ஊத்தங்கரை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
கட்சி
:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
வயது
:
51
போட்டியிடும் தொகுதி
:
கிருஷ்ணகிரி
கல்வி
:
தியாகராஜர் பாலிடெக்னிக், சேலத்தில் 1987 ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்பைப் படித்தார்
வசிப்பிடம்
:
எண் 397, ராஜா தெரு மாத்தூர் போஸ்ட், போச்சம்பள்ளி தாலுக்கா, கிருஷ்ணகிரி மாவட்டம் -635203
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
:
2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
:
0
எத்தனை முறை வென்றுள்ளார்?
:
0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
:
இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
:
0
சொத்து நிலவரம்
:
சொத்துகள்: ரூ 72,27,602
வேறு தொழில்
:
சமூக பணியாளர் மற்றும் வணிகம்
தேர்தல் செய்திகள்
20 Aug 14:56
மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்
09 Aug 12:58
வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை
09 Aug 12:59
வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை
09 Aug 09:09
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
09 Aug 11:12
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
03 Aug 04:44
சட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
02 Aug 18:52
அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு