ஏழுமலை.வி
வி. ஏழுமலை ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின், ஆரணி மக்களவைத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2014 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக 2014 இல் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரின் சொந்த ஊர் செஞ்சிக்கு அருகே உள்ள அன்னமங்கலம் ஆகும்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.காம்.,பி.எல்.
வசிப்பிடம்
: முகவரி --- 15, சுப்பராயன் தெரு, சக்கரா புரம், ஜிங்கி, விழுப்புரம்-604202
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2014
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 1
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: அசையும் சொத்துகள் -----74,84,465 அசையா சொத்துகள் -----63,10,000
வேறு தொழில்
: வணிகம்
தேர்தல் செய்திகள்