இளங்கோவன்.இ.வி.கே.எஸ்
இளங்கோவன், மனைவி, கூட்டு குடும்பத்தினரிடம், 27 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளது. டொயோட்டா கார், தங்கம், வெள்ளி நகை ஆகியவற்றின் மொத்தமதிப்பாக, 2.33 கோடி ரூபாய், மனைவி பெயரில் நகை, 39.50 லட்சம் ரூபாய். வங்கி டிபாசிட் மற்றும் சேமிப்பு கணக்குகளில், 36.77 லட்சம் ரூபாய்.வேட்பாளர் சுயமாக வாங்கிய சொத்து மதிப்பு, 3.24 கோடி, மனைவி பெயரில், 3.82 கோடி, கூட்டு குடும்ப சொத்து மதிப்பு, 60 லட்சம், பூர்வீக சொத்து மதிப்பு, 10 கோடி ரூபாய் என, மொத்தம், 21 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி. ஏ. பொருளாதாரம்
வசிப்பிடம்
: 161/113 கச்சாரி வீதி ஈரோடு 638001
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1978
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ 70,76,855
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்