டாக்டர்.பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோரது கையிருப்பில் ரொக்கமாக ரூ.7 ஆயிரத்து 495, வங்கியில் ரூ.4 கோடியே 40 லட்சத்து 73 ஆயிரத்து 932 டெபாசிட் உள்ளது. ரூ.6 கோடியே 61 லட்சத்து 68 ஆயிர த்து 106 முதலீடாகவும், ரூ.12 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 678 கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.21 கோடியே 66 லட்சத்து 9 ஆயிரத்து 588 மதிப்பிலான நகை, ரூ.23 கோடியே 64 லட்சத்து 40 ஆயிரத்து 408 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.73 கோடியே 62 லட்சத்து 89 ஆயிரத்து 960 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாத குறிப்பிட்டுள்ளார்.
கட்சி
வயது
: 64
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.ஐ.ஈ.
வசிப்பிடம்
: முகவரி 20/4, பிரகாசம் சாலை, ஜானகி நகர், வளசரவாக்கம், சென்னை 600 087.
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1980
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரொக்கமாக ரூ.7 ஆயிரத்து 495, வங்கியில் ரூ.4 கோடியே 40 லட்சத்து 73 ஆயிரத்து 932 டெபாசிட் உள்ளது. ரூ.6 கோடியே 61 லட்சத்து 68 ஆயிர த்து 106 முதலீடாகவும், ரூ.12 கோடியே 6 லட்சத்து 89 ஆயிரத்து 678 கடன் உள்ளத
வேறு தொழில்
: கல்வியாளர், சமூக சேவை
தேர்தல் செய்திகள்