டாக்டர்.ஜெ.ஜெயவர்த்தன்
இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டில் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவரது தந்தை ஜெயகுமார், சென்னை ராயபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் தற்போதைய மீன்வளத்துறை அமைச்சராவார் மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் (2011 - 2012) இருந்துள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: எம்.பி.பி.எஸ், எம்.டி
வசிப்பிடம்
: 10, தெற்கு லேய்த் கேசில் தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600028, தமிழ்நாடு தொலைபேசி : (044) 24614819, 09840387494 (மொபைல்)
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2014
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 2
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 1
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: ஆம்
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 1
சொத்து நிலவரம்
: சொத்து மதிப்பு ரூ. 2.3 கோடி
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்