திலிப் பாண்டே
திலிப் பாண்டே ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராவார். விவசாய குடும்பத்தில் பிறந்த திலிப் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். ஐ.டி துறையில் பணியாட்சியை இவர் 2011 அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பங்குபெற்றார். பின்னர் திலிப் பாண்டே ஆம் ஆத்மி கட்சில இணைந்தார்.
கட்சி
வயது
: 40
போட்டியிடும் தொகுதி
கல்வி
: Master of Computer Applications (MCA)
வசிப்பிடம்
: புது டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2014
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ---
வேறு தொழில்
: மென் பொறியாளர்
தேர்தல் செய்திகள்