தனுஷ்.எம்.குமார்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ராஜபாளையம் தேவதானத்தை சேர்ந்த தனுஷ் எம்.குமார் போட்டியிடுகிறார். 42 வயதான இவருக்கு கௌரி என்ற மனைவியும் குகா தனுஷ் என்ற மகனும் சத்ய தனுஷ் என்ற மகளும் உள்ளனர். இவரது தந்தை தனுஷ்கோடி எம்.ஜி.ஆர். காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது அவரும் தி.மு.க.வில் உள்ளார். என்ஜீனியரான தனுஷ் எம்.குமார் கியாஸ் ஏஜென்சி வைத்துள்ளார். 1996-ம் ஆண்டில் இருந்து அரசியலில் உள்ளார். 10 வருடங்களாக தி.மு.க. விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். தனுஷ்குமார் தனக்கு ரூ.4.24 கோடி சொத்து இருப்பதாகவும், ரூ.27.16 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி   (என்ஜிஓ & எம்) மதுரை காமராஜர் யுனிவர்சிட்டி 2005 மற்றும் எல்.எல்.பீ. டாக்டர்.ஆர்.எம்.லூல் ஆப் லா, பெங்களூரில் இருந்து 2013
வசிப்பிடம்
: 177, காமராஜர் காலனி, தெற்கு தேவதானம், ராஜபாளையம் தாலுக், விருதுநகர் நகர்-
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1995
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்துக்கள்: ரூ .5,13,60,700
வேறு தொழில்
: விவசாயம்
தேர்தல் செய்திகள்